மகாகவி சுப்ரமணியபாரதி கடையத்தில் சில காலம் வாழ்ந்தார் , பாரதி பெண் எடுத்த ஊர் கடையம் ஆகும் , பாரதியும் அவரது குடும்பமும் பழைய கிராமம் பகுதியில் வசித்து வந்தனர் , பாரதி கடையம் நித்திய கல்யாணி அம்மன் கோவில் அருகே உள்ள பாறையில் அமர்ந்து சின்ன சிறு கிளியே , ஓடி விளையாடு பாப்பா , காணி நிலம் வேண்டும் என பல பாடல்களை பாடி உள்ளார்,
கடையத்தில் இருந்த போது மகாகவி பாரதியார் எழுதிய கடிதம் (ஆகஸ்ட் 26,1920)

0 Comments